Sports

என்னா அடி! நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி சதம் விளாசிய சூர்யகுமார்; தொடரும் அதிரடி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி முதலில் பேட்டிங் – சொதப்பிய ரிஷப் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்….

Read More
Sports

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்! பண்ட்-இஷான் கிஷன் ஓபனிங்!

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் முதலில் டி20 தொடர் தொடங்கப்பட்டு முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று பே ஒவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இளம் வீரர்களை மட்டுமே கொண்டு களமிறங்குகிறது இந்திய அணி. இந்திய அணியை பொறுத்தவரை நியூசிலாந்து அணியே…

Read More
Sports

இன்று தொடங்குகிறது பிஃபா கால்பந்து கொண்டாட்டம்! முதல் போட்டியில் கத்தார்-ஈக்குவடார் மோதல்!

22ஆவது கால்பந்து உலகக்கோப்பை இன்று நவ 20 தொடங்கி அடுத்த மாதம் டிச 18 வரை நடைபெறவிருக்கிறது. இன்று இரவு 9.30 மணிக்கு நடக்கவிருக்கும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் அணியும் ஈக்வேடார் அணியும் மோதவிருக்கின்றன. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே பல சுவாரசியங்கள் மற்றும் பல புதுமைகளுடன் இன்று தொடங்குகிறது உலக கால்பந்து உலகக்கோப்பை திருவிழா. அதிக பொருட் செலவில், முதல் முறையாக உலகக்கோப்பையை நடத்துகிறது கத்தார் நாடு. அதிக வெப்பநிலை நிலவும் காரணத்தால் மைதானத்தை குளிரூட்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.