Sports

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 14-ஆவது முறையாக அரையிறுதியில் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்குக்கு முன்னேறினார் நடப்பு சாம்பியனான ரபேல் நடால். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரஞ்ச் ஓபன் “கிராண்ட் ஸ்லாம்” போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபேல்  நடால் 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 14-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும்….

Read More
Sports

டெஸ்ட் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை: ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாமிடம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதிலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்காததால் அவருக்கு புள்ளிகள் குறைந்ததன் அடிப்படையில் ஜடேஜா இரண்டாமிடத்திற்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் இப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார். ஜூன் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில்,…

Read More
Sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: ’Ageas Bowl’ மைதானத்தில் அப்படியென்ன சிறப்பு?- ஒரு பார்வை

வரும் 18ஆம் தேதி அன்று கிரிக்கெட் உலகின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள Ageas Bowl மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் அங்குள்ள சவுத்தாம்ப்டன் நகரில் அமைந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் இறுதி போட்டியில் மோதி விளையாட உள்ளன.  லார்ட்ஸ் இருக்க Ageas Bowl ஏன்? கிரிக்கெட் விளையாட்டின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.