Sports

விராட் கோலியின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜான் சீனா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் WWE நட்சத்திர வீரர் ஜான் சீனா. இந்தியாவும், நியூசிலாந்து அணியும் வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோத உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஜான் சீனா பகிர்ந்துள்ளார்.  அந்த படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை. இதே போல இந்தியா – நியூசிலாந்து அணிகள் கடந்த 2019இல் உலக கோப்பை அரையிறுதியில் மோதி விளையடிய போது…

Read More
Sports

ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ள கோவில்பட்டி ஹாக்கி வீரர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். ஹாக்கி வீரரான இவர், பள்ளி காலம் முதல் ஹாக்கியில் அசத்தி வருகிறார். தற்போது கோவில்பட்டி அரசு கல்லூரியில் பயின்றுவரும் மாரிஸ்வரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி அணிக்காக விளையாடி வந்தார்….

Read More
Sports

ஸ்டம்புகளை பிடுங்கி வீசிய விவகாரம்: ஷாகிப் அல் ஹசன் 4 ஆட்டங்களில் விளையாட தடை

டாக்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் விதிமுறைகளை மீறி நடுவருடன் வாக்குவாதம் செய்ததுடன், ஸ்டம்புகளை காலால் உதைத்து ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஷாகிப் அல் ஹசனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.   வங்காளதேசத்தில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில், முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிடெட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசன் பந்து வீசியபோது நடுவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.