Sports

சச்சின் முதல் சுப்மன் கில் வரை.. இரட்டைச் சதங்களில் அதிக சாதனை படைத்த இந்தியா!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது. ஒருகாலத்தில் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிப்பது என்பது எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் பெரிய கனவாகவே இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இரட்டைச் சதம், முச்சதம் அடித்தவர்கள்கூட ஒருநாள் போட்டியில் சதமடிக்க முடியாமல் தோல்வியுற்றார்கள். ஆனால், இன்று டி20 போட்டிகளில்கூட இரட்டைச் சதம் அடிப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச…

Read More
Sports

வெற்றிதான்.. ஆனாலும் இந்திய அணியை கடைசி ஓவர் வரை கதறவிட்ட பிரேஸ்வெல்! நடந்தது என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் ஐதராபாத்தில் தொடங்கியது. 4 போட்டிகளில் இந்தியா தொடர் சாதனை இதில் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349…

Read More
Sports

பந்து ஸ்டம்பில் படவேயில்லை?! சர்ச்சைக்குரியவாறு அவுட்டான ஹர்திக்! பெய்லை தட்டினாரா லாதம்?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹர்திக் பாண்டியா சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாகி வெளியேறியது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் போட்டி இன்று ஹைத்ராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இண்டர்நேசனல் ஸ்டேடியத்தில் பகல் இரவு ஆட்டமாக மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்கள் மற்றும் மூத்தவீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட் மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.