politics

Israel-Hamas War: எதிர் தாக்குதலில் `தீவிரம்’ காட்டும் இஸ்ரேல்… தாக்குப்பிடிக்குமா ஹமாஸ்?!

ஹமாஸ் படையை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற முடிவுடன் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேலியர்கள்மீது கடந்த சனிக்கிழமை (அக். 7) ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் காஸாவில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. இஸ்ரேல் – ஹமாஸ் போர் ‘ஹமாஸ் படையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மரணமடைந்தவர்களே’ என்று கூறிய…

Read More
politics

“ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினரும் பூமியிலிருந்து துடைத்தெறியப்படுவர்!” – இஸ்ரேல் பிரதமர் காட்டம்

இஸ்ரேல் – பாலஸ்தீனுக்கு மத்தியில் நடந்து வரும் போர் நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே செல்கிறது. தங்கள் எதிர்ப்பை மீறி குடியமர்த்தப்பட்ட யூத அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஹமாஸ் அமைப்பும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களும் போராடி வருகிறார்கள். அதன் நீட்சியாகக் கடந்த 7-ம் தேதி ஹமாஸ் போராளிக் குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், தனது எதிர்த் தாக்குதலைத்…

Read More
politics

சென்னை: பஸ் ஸ்டாப்பை மறைத்து வைக்கப்பட்ட `பிரமாண்ட’ பேனர்; அகற்ற கோரிக்கை வைக்கும் பயணிகள்!

சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில், பிராட்வேக்குச் செல்லக்கூடிய ஒரு பேருந்து மட்டுமே நின்று, செல்வதாகத் தெரிகிறது. இருப்பினும், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்தப் பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நிறுத்தத்துக்கு என்ன பேருந்து வந்து நிற்கிறது என்பதுகூட பயணிகளுக்குத் தெரியாத…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.