Health Nature

‘நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முடிவு’-கிளாஸ்கோ மாநாட்டின் தீர்மானம் சொல்வதென்ன?

நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது தொடர்பாக கிளாஸ்கோ மாநாட்டில் உலக நாடுகளால் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் சி.ஓ.பி 26 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாடு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித சமூகத்திற்கும், உலகின் சமநிலைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் மிக விரிவான விவாதங்கள் உலகத் தலைவர்களால் முன் வைக்கப்பட்டது. அமெரிக்கா,…

Read More
Health Nature

Eco India : மதுரையில் பராமரிப்பற்றுக் கிடந்த 1200 குளங்களை சீர்செய்த ‘தான்’ அமைப்பு

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மானிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’. இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா. இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிதண்ணீருக்கே…

Read More
Health Nature

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, கச்சா எடுத்தல் போன்ற பேரழிவை ஏற்படுத்துகிற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 10 ஆண்டுகாலம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஏற்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற்றன. காவிரி டெல்டாவை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.