Health Nature

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை

காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக டெல்லி எல்லைக்குள் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நொய்டா உள்ளிட்ட எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்றுமாசு காரணமாக சமீபத்தில் மாநில அரசு நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இன்று முதல் டெல்லி போலீசார் தீவிர தணிக்கையை தொடங்கிய சூழலில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்…

Read More
Health Nature

இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் மோசமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது?

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹரியானாவின் ஜிந்த் மற்றும் மானேசர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் செவ்வாயன்று ‘மோசமான’ காற்றின் தரம் பதிவாகியுள்ளது. மேலும் இந்திய நகரங்களான சர்க்கி தாத்ரி, தருஹேரா, ஃபரிதாபாத், ஃபதேஹாபாத், காசியாபாத், குருகிராம், ஹாபூர், ஹிசார், கட்னி, கோட்டா, மண்டிகேரா, மீரட், மொராதாபாத், மோதிஹாரி, முசாபர்நகர், நர்னால், நொய்டா மற்றும் பானிபட் உள்ளிட்ட நகரங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. வட இந்திய…

Read More
Health Nature

”பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துங்கள்” – காற்று மாசை குறைக்க உ.பி முதல்வர் யோகி யோசனை

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம், கட்டுமான பணிகளை மேற்கொள்ள தற்காலிக தடை என பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது.  இந்நிலையில் டெல்லியின் நிலையை தங்கள் மாநிலம் எதிர்கொள்ள கூடாது என்ற கவனத்தில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.