Health Nature

நிலச்சரிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு.. தமிழகத்தில் சோதனை பணிகள்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார். நிலச்சரிவுகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் முறை ஒன்றை பிரிட்டிஷ் புவிவியல் ஆய்வு அமைப்புடன் இணைந்து இந்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் புவியியல் ஆய்வு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் இரண்டு பகுதிகளில் (டார்ஜீலிங் மாவட்டம், மேற்கு வங்கம் மற்றும் நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு) சோதனை…

Read More
Health Nature

Eco India: குப்பைகளிலிருந்து எரிசக்தி; சாதக பாதகம் என்ன?

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது. குப்பை ஒழிப்பை…

Read More
Health Nature

விதிகளை பின்பற்றாத ரயில்வே: உயிரிழக்கும் யானைகள் – சிஏஜி அறிக்கை சொல்வதென்ன?

யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 50 வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்கிற விதியை ரயில்வே மண்டலங்கள் பின்பற்றுவதில்லை என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இந்தியாவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கிடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் இறந்துள்ளதாக ராஜ்யசபாவில் சமர்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்ட வழித்தடத்தில் 37 யானைகளும், அடையாளம் காணப்படாத வழித்தடத்தில் 24 யானைகளும் ரயில்களில் அடிபட்டு மரணமடைந்துள்ளன.  …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.