Health Nature

கடலில் மூழ்குவதை தடுக்க தூத்துக்குடி வான்தீவு பனைமர வளர்ப்பு – பிரதமர் பாராட்டிய காரணம்?

கடலில் மூழ்குவதை தடுக்க, தூத்துக்குடியில் பனைமரங்கள் வளர்ப்பதை பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். பனைமரம் வளர்க்க தூத்துக்குடி வான் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என்ன? தூத்துக்குடியில் மணல் திட்டுகள் கடலில் மூழ்கும் நிலை உள்ளதால் அந்த மணல் திட்டுகளில் பனைமரங்களை நட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல் மற்றும் சூறாவளியில் நிமிர்த்து நிற்பவை. இந்த பகுதியை பாதுகாப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தனது மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்….

Read More
Health Nature

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சடலமாக கரை ஒதுங்கிய சிறுத்தை: வனத்துறையினர் விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு பகுதி தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பெண் சிறுத்தை சடலத்தை மீட்டு வனத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு சுடுகாட்டுப் பகுதியில் தாமிரபரணி கரையில் இறந்த நிலையில் சிறுத்தை சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் செண்பக ப்ரியா…

Read More
Health Nature

காற்று மாசு எதிரொலி: நகருக்குள் டிரக்குகள் நுழைவதற்கான தடையை நீட்டித்துள்ளது டெல்லி அரசு!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள காரணத்தினால் பள்ளிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை ஏற்றி வரும் கனரக டிரக்குகள் நகருக்குள் நுழைவதற்கான தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி அரசு.  அதே போல வரும் 26-ஆம் தேதி வரையில் அரசு ஊழியர்கள் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ பாணியில் வீட்டில் இருந்தபடி பணியை தொடரவும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.