Health Nature

”தமிழகத்தில் இந்த நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது” – மத்திய அரசின் தகவல் சொல்வதென்ன?

இந்தியாவில் 131 நகரங்களும், இதில் தமிழகத்தில் நான்கு நகரங்கள் மாசடைந்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவில் மாசடைந்த நகரங்கள் பட்டியல் தொடர்பாகவும், மாசடைவதை தடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏதேனும் நெறிமுறைகளை வகுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதிலில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணை அமைச்சர் பூபேந்திர் யாதவ், நாடு முழுவதும் மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்று…

Read More
Health Nature

பூதாகரமாய் அச்சுறுத்தும் “பூஞ்சை தொற்றுகள்”… எதிர்கொள்ள மனிதகுலம் தயாரா?

வைரஸ் தொற்றால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள நிலையில், சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள உலகம் விழித்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாநகரில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வரையிலும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை வழக்கம்போலவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய நிலைமையே வேறு. மிகவும் வேகமாக மனிதர்களிடையே பரவத் தொடங்கிய வைரஸ் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கத் தொடங்கிய பின்பே, உலக நாடுகள் விழித்துக் கொள்ளத்…

Read More
Health Nature

நிலநடுக்கத்தை காட்டுப்பறவைகள் முன்கூட்டியே உணர்கிறதா? – ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன?

நிலம் மற்றும் ஆகாயத்தில் நிகழப்போகும் சில மாற்றங்களை பறவைகள் மற்றும் விலங்குகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன என்றொரு கருத்து நிலவிவருகிறது. அதற்கு அவற்றின் உணர்திறனானது மனிதர்களிடம் இருந்து மாறுபட்டு காணப்படுவதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை பறவைகள் கூட்டம் முன் உணர்ந்து வெளிப்படுத்தியதாக வீடியோ ஒன்று நேற்றில் இருந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில், பறவைகள் முன்கூட்டியே நிலநடுக்கத்தை அறிந்துகொள்கிறதா? அப்படி பறவைகளால் அறிந்துகொள்ள முடியும் என்றால் உயிர்ச்சேதத்தை தடுக்கலாம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.