Health Nature

யானைகளில் அது என்ன மக்னா வகை? அவை ஏன் தனிமையை விரும்புகிறது?

தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்னா யானை. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையைச் சேர்ந்த ஆண் காட்டு யானை காட்டினுள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் இந்த யானையானது கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த பத்து நாட்களாக வனப்பகுதியில்…

Read More
Health Nature

பிப்ரவரி மாதத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் – வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை…

Read More
Health Nature

குறையாத பிளாஸ்டிக் பை பயன்பாடு… மக்களின் மஞ்சப்பை நிராகரிப்புக்கு என்னதான் காரணம்?

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக 12 வகையான பொருட்களை  பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.