Health Nature

‘இந்த திட்டம் நல்லாயிருக்கே..மாநில முழுசும் கொண்டுவாங்க’-டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் அட்வைஸ்

நீலகிரியை தொடர்ந்து டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து, ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும்…

Read More
Health Nature

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை… அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இன்று முதல் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை…

Read More
Health Nature

குப்பைகள் எரிப்பால் மூளும் புகை மண்டலம்.. புற்றுநோய்க்கு ஆளாகும் மணவாளக்குறிச்சி மக்கள்

மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள கழிவுகளை கடற்கரை பகுதியிலேயே கொண்டுவந்து கொட்டி பேரூராட்சி நிர்வாகம் எரித்துவருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிப்புள்ளாவதாக புகார் கொடுத்தும் பேரூராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.  குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் இருந்து பேரூராட்சி நிர்வாகம் அள்ளி எடுக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பேரூராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் கடற்கரை பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதுடன் அங்கு வைத்தே இந்த குப்பைகளை எரித்து வருகிறது. அதில் குறிப்பாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், துணிகள் என பல்வேறு வகையிலான குப்பைகளையும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.