Health Nature

`இதுவே தனியாரிடம் ஒப்படைத்திருந்தால்..’- தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிமன்றம்!

`வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய மர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், `10 ஆண்டுக்குள்…

Read More
Health Nature

புலிக்கு ‘கிரீன் சிக்னல்’; வாகனங்களுக்கு ‘ரெட் சிக்னல்’ – நடந்தது இதுதான்.. வைரல் வீடியோ

மகாராஷ்டிராவில் புலி ஒன்று சாலையை கடக்க போக்குவரத்து காவலர் உதவியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. வடபகுதி சாலை ஒன்றில் வாகன போக்குவரத்து காரணமாக சாலையை கடக்க முடியாமல் புலி தவித்துள்ளது. இதை அறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், இருபுறமும் வாகனங்களை நிறுத்தி புலி சாலையை கடக்க உதவினார். இந்த காட்சியை ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதையும் படிக்கலாம்: விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்: விரட்டி விரட்டி கடித்த தெருநாய்…

Read More
Health Nature

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்ப அலை! ஸ்பெயினில் மட்டும் ஆயிரம் பேர் பலி!

ஸ்பெயினில் இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது வெப்ப அலைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,047ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கடந்த 10 நாட்களாக 40 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் தகித்து வருகிறது. வெப்ப அலை தாங்காமல் உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 241 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதன் மூலம் அதிக வெப்பத்தால் முதியோர் அதிகளவில் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நீடித்த முதலாவது வெப்ப அலையின்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.