Health Nature

வால்பாறை ‘செக் போஸ்ட்’ சிசிடிவியில் சிக்கிய சிறுத்தை!

கோவை மாவட்டம் வால்பாறையில் பாதுகாப்பு சோதனை மையத்தில் உலாவிய சிறுத்தை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், காட்டு நாய்கள், கரடிகள் போன்றவை அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவது சிசிடிவி கேமராவில் பதிவாவது வாடிக்கை. மேலும் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து ஆடு நாய் கோழி போன்றவைகளை வேட்டையாடுவதும் அவ்வப்போது நிகழும். இந்நிலையில் வால்பாறை அருகே சோலையார் அணை காவல்…

Read More
Health Nature

ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு?

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வரும் 2022 முதல் ஒற்றை பயன்பாட்டு முறை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, இறக்குமதி செய்ய  அரசு தடை விதிக்க உள்ளது.  ஒவ்வொரு கட்டமாக இந்த தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல பாலித்தீன் பையின் தடிமனையும் 50 மைக்ரானிலிருந்து, 120 மைக்ரானாக அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022 முதல் இந்த தடை அமலாகும்…

Read More
Health Nature

ஆட்கொல்லி புலியை தேடும் 150 வனத்துறையினர்.. கர்நாடகாவுக்கு ‘தண்ணி காட்டும்’ ஒற்றை வேங்கை!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த வாரம் அந்தப் புலி 8 வயது சிறுவனை தாக்கி கொன்றது. இதனையடுத்து கர்நாடக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.