music Tech News

1 பில்லியன் வியூஸ்… `ரௌடி பேபி’யிலிருந்து தனுஷுக்கு எவ்வளவு கோடி வருமானம் கிடைத்திருக்கும்?!

யூடியூப் பெரிய அளவில் பிரபலமாவதற்கு முன்பே தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக வைரலானது. சரியாக அந்தப் பாடல் வெளியாகி ஒன்பது வருடங்களுக்கு பிறகு இப்போது தனுஷின் ‘ரௌடி பேபி’ பாடலும் இமாலய சாதனையை யூடியூப்பில் படைத்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் யூடியூப்பில் 1 பில்லியன் (100 கோடி) வியூஸை தாண்டியிருக்கிறது. இந்திய அளவில் வெகுசில வீடியோக்களே பில்லியன் வியூஸை கடந்துள்ளன….

Read More
music

“கூட்டத்தைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிட்டேன்!” – `மூக்குத்தி அம்மன்’ அனுபவம் பகிரும் எல்.ஆர்.ஈஸ்வரி

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கியிருக்கும் படம் `மூக்குத்தி அம்மன்’. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இந்தப் படத்தில் பக்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. `ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில் ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். `மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்’ எனத் தொடங்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.