Literature

சிவகாமியின் சபதம் – புத்தர் சிலை – பகுதி- 19 |ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். நழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது. சக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப்…

Read More
Literature

மதுரை தெருக்களின் வழியே – 4: நாவலாசிரியர் ப.சிங்காரம் பார்வையில் மதுரை!

1984-ம் ஆண்டில் மதுரை நகரில் வாழ்ந்த நாவலாசிரியர் ப.சிங்காரம் அவர்களை நேரில் சந்தித்து சில தடவைகள் பேசியிருக்கிறேன். அப்பொழுது அவர் மதுரை பற்றிச் சொல்லிய தகவல்கள் எனக்கு வியப்பளித்தன. அவர் ஒருதடவை பேசும்போது, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்கிற பிரமாண்டமான குப்தா ஸ்டோர்ஸின் முதலாளியான மார்வாடியின் தாத்தாதான் மதுரைக்கு வந்த முதல் வட இந்திய வியாபாரி என்றார். அந்த மார்வாடி, முப்பதுகளில் மீனாட்சியம்மன் கோயிலின் மேற்குக் கோபுர வாசலில் பொருள்களைக் குவித்து வைத்து…

Read More
Literature

பாண்டிய மண்ணிலிருந்து கட்டியங்காரர்கள் – முனைவர் பா.ச. அரிபாபு, கிதியோன் சிங் | இவர்கள் | பகுதி 23

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர். “கட்டியக்காரக் கோமாளியின் வளையொலிக்கு மன்னனின் ஆணையும் அடிபணியும்” என்று நாடகக் கலையேடுகள் கூறுகின்றன. பேராசியர் முனைவர் பா.ச அரிபாபு, அவரின் நண்பர் கிதியோன் சிங், அவரது நட்பு வட்டத்தின் நெறியாள்கையில் இயங்கி வரும் ‘பஃபூன்’ யூ டியுப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ் வரலாற்று பதிவுகள் நாட்டுப்புறவியல் ஆவணப் பதிவுகள், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியல் பொருளாதார சூழல், கலை பயிற்சி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.