kids

`குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்க்க சரியான வயது 6?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

குழந்தைகள் மீது தங்களது மொத்த எதிர்பார்ப்பையும் கொட்டி வளர்க்கும் பெற்றோர்கள் பலர். குறிப்பாக படிப்பில் குழந்தைகளுக்குத் தரும் அழுத்தம். கல்வி என்பதை மார்க் ரேஸ் என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். குழந்தைகள் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மட்டுமல்லாமல், ப்ளேஸ் ஸ்கூல், ப்ரீ ப்ளே ஸ்கூல் எனப் பல் முளைத்ததுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ட்ரெண்ட் இப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயதை 6 ஆக உயர்த்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை…

Read More
kids

அரிய மரபுநோய் பாதித்த சிறுவனுக்கு உதவி; ரூ.11.6 கோடி அனுப்பிய பெயர் வெளியிட விரும்பாத நபர்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் நெடும்பாச்சேரி மேய்க்காடு பகுதியை சேர்ந்தவர் சாரங்க். வணிகக் கப்பலில் பணி புரிந்து வருகிறார். இவரின் மனைவி அதிதி. இவர்களின் மகன் நிர்வாணுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பிறந்து 13 மாதங்கள் ஆன பிறகும் நிர்வாணுக்கு நிற்கவோ, எழுந்து அமரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்துகடந்த ஜனவரி மாதம், மருத்துவர்கள் மூன்று வாரம் பரிசோதனை நடத்தியதை தொடர்ந்து நிர்வாணுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (Spinal Muscular Atrophy – SMA) ) என்ற அரிய வகை…

Read More
kids

`இதயம் சென்னையில் துடிக்கிறது; கண்கள் வேலூரைப் பார்க்கிறது!’ – 6 பேர் உடலில் வாழும் சிறுவன்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் – அர்ச்சனா. இந்தத் தம்பதிக்கு 11 வயதில் சுதீஷ், 10 வயதில் கோகுல், 7 வயதில் ரோஹித் என மூன்று மகன்கள். மூத்த மகன் சுதீஷ் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்துவந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஜோலார்பேட்டை அருகேயுள்ள பகுதிக்கு சுதீஷை மட்டும் தன்னுடன் பேருந்தில் அழைத்துச் சென்றார் கோவிந்தராஜ். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.