investment

கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யவே கூடாது… ஏன்?

> என் சகோதரர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யப்போகிறார். எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார். அவருக்கு உங்கள் ஆலோசனை என்ன? – கே.கே ”கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தற்கொலைக்குச் சஅமம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இருவர் கடந்த ஆறு மாதங்களில் தங்கள் வாழ்க்கைத்தரத்தையே இழந்த கொடுமையை நான் பார்த்தேன். பங்குச் சந்தை என்பதே ரிஸ்க் மிகுந்த முதலீடு. இதில் கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது. உதாரணமாக, ரூ.100…

Read More
investment

`பேப்பர் கோல்டு’, `எஸ்.ஜி.பி’… தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..?

தங்கத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான வாசகரின் சந்தேகங்களுக்கு கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் பதிலளிக்கிறார்… > தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது..? – கே.வைதேகி, மதுரை-2 “தங்க ஆபரணத்தின் மீதான முதலீடு நம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இல்லாமல், ‘பேப்பர் கோல்டு’ என்று சொல்லப்படும் கோல்டு இ.டி.எஃப் மற்றும் மத்திய அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் தங்கப் பத்திரங்கள் மூலமாகவும் தங்கம் சார்ந்த முதலீடுகளைத் தொடரலாம். ஒவ்வொரு முதலீட்டு வகையிலும், ஒரு சில நிபந்தனைகள், சாதக பாதகங்கள் இருக்கத்தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.