India

ஆர்.எஸ்.எஸ் 3 முறை தடை செய்யப்பட்ட வரலாறு என்ன?

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்த நிலையில், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து,…

Read More
India

நாகாலாந்து: ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகாலாந்தின் 9 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. 1958-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலத்தின் 9 மாவட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு ‘தொந்தரவுகள் நிறைந்த பகுதி’ என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவித்து வருகிறது. இந்தச் சட்டம் இன்று முதல் (அக்டோபர் 1-ம் தேதி) மார்ச் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்….

Read More
India

புதுச்சேரி: பொதுமக்களின் தொடர் புகார் எதிரொலி-55 கடன் செயலிகள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் கடன் வழங்குவதாக கூறி மக்களை அவதிக்குள்ளாக்கிய 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுச்சேரியில் குறைந்த வருமானம் உள்ளவர்களை குறிவைத்து, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் செயலிகள் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் கடன்பெறும்போது மிகவும் எளிமையான நடைமுறை என ஆசை வார்த்தைக் கூறி கடன் பெற்ற பொதுமக்களிடம், அதன்பின்னர் அதிக வட்டி, எந்த அறிவிப்பும் இல்லாத…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.