India

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யாருக்கெல்லாம் வாய்ப்பு?

வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று நாடு திரும்ப உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை அவரே நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு தற்போது கேரளாவில் இருக்கிறார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி நாடு திரும்புகிறார். அவர் நாடு திரும்பியபின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்தாமல் அவரே ஒருவரை…

Read More
India

ஜன்னில் வழியே செல்போனை திருட முயன்ற திருடன்; 10 கி.மீ அந்தரத்தில் தொங்கவிட்ட பயணிகள்! | viral video

மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில், திருடர்களின் சாமர்த்தியத்தால் பலரின் பொருள்கள் களவு போவதென்பது அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேசமயம், இதுபோன்ற சம்பவங்களில் திருடர்கள் வசமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்கும் நிகழ்வுகளும் அரங்கேறும். திருடன் அப்படியான ஒரு நிகழ்வாகத்தான் பீகாரில், ரயில் ஒன்றில் ஜன்னல் வழியே பயணியிடம் செல்போன் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகளிடம் கைகள் சிக்கிக்கொள்ளக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டருக்கு மேல் ஜன்னலில் தொங்கிய சம்பவம் நடந்திருக்கிறது. அது…

Read More
India

72 மணிநேரத்தில் 3 கொலைகள்; சீரியல் கில்லரால் அச்சத்தில் ஜெயில் கைதிகள்!

`சீரியல் கில்லர்’ என்ற வார்த்தையை சினிமாக்களில் அடிக்கடி கேட்டிருப்போம். சினிமாவில் இப்படி சீரியல் கொலைகள் நடப்பதால் நிஜத்திலும் இப்படி நடக்கிறதா? இல்லை நிஜத்தில் நடப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறதா என்பது வாக்குவாதத்துக்குரிய தனியொரு தலைப்புதான். மேலும் இதில் ஈடுபடுபவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதால்தான் இதுபோன்ற கொலைகளைச் செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும், கொலை என்பது குற்றம்தான். கொலை அந்த வரிசையில், மத்தியப் பிரதேசத்தில் நிஜத்தில் தொடர்ச்சியாக 4 பாதுகாப்பு காவலர்களைக் கொலைசெய்த சிவபிரசாத் துர்வே என்ற நபரைக் கடந்த செப்டம்பர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.