India

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ‘மசாஜ்’ – வெளியான சிசிடிவி காட்சி

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் இருந்தபடியே மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சார்ர்பில் சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது….

Read More
India

இந்தியாவில் அமலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் என்னென்ன?

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பது தொடர்பான இரண்டு நாள் மாநாடு டெல்லி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் திரும்ப பெறப்பட்ட சட்டங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
India

கோவேக்சின் தடுப்பூசி அனுமதியில் நெருக்கடியா? – பாரத் பயோடெக் நிறுவனம் சொல்வது என்ன?

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாகவே விரைவாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவாக்சின்’ தடுப்பூசி தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.