India

மலேரியா மருந்தை கொரோனாவுக்கு கொடுப்பது ஆபத்தானது – மருத்துவ வல்லுநர்கள்

மலேரியா மருந்தை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கொடுப்பதால் இதயப் பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இந்த நோய் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலின் மருந்தான ஹைட்ராக்ஸின்லொரொகுயின் மற்றும் ஆன்ட்டிபயாடிக் அஸித்ரோமிசின் ஆகியவற்றை கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மருந்துகள் கொரோனாவை பெரிதும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read More
India

இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக வங்கி : எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர் அவசர கால நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசினால் 10 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 18 ஆயிரத்து 586 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிட்டவர்கள் கைது !…

Read More
India

நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ.25,000 செலவு! -கேரள அரசு தகவல்

கொரோனாவால் கேரள மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தற்போது, கேரள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ. 20,000 முதல் 25,000 வரை செலவாவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஐ.சி.யூ வார்டுகளில் வைத்து நோயாளிக்கு சிகிச்சையளிக்க நேர்ந்தால், அப்போது வென்டிலேட்டர் செலவு கூடுதலாக ஆகும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50,000 வரை அரசுக்கு செலவாகிறது. கொரோனா தடுப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.