India

கேரளா: மூன்று கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர்

கொரோனா தடுப்பூசிக்கான பற்றாக்குறை எழுந்துள்ள சூழலில், கேரள அரசு மூன்று கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டரை அறிவித்தது. இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,  “தடுப்பூசி தேவையை பூர்த்திசெய்வதற்காக உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முன்னர் அறிவித்தபடி, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், தடுப்பூசிகள் முதலில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ”என்றார். இந்த தடுப்பூசியை பெறுவதற்கு மத்திய அரசின் கோவின்…

Read More
India

மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்

குஜராத்தின் போர்பந்தர் அருகே ‘டவ் தே’ புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.  தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல், அதிக தீவிர புயலாக உருவெடுத்து நேற்று மாலை கரையை கடக்கத் தொடங்கியது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நேற்று இரவு…

Read More
India

மும்பையை துவம்சம் செய்த டவ்-தே புயல்: புகைப்பட தொகுப்பு

அரபிக் கடலில் அதிதீவிர புயலாக இந்தியாவின் மேற்கு கடற்கரையோர பூமியை கடந்து கொண்டிருக்கிறது டவ்-தே புயல். மும்பை மாநகரை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் கடந்த போது அதிகளவு மழை பொழிவும் பதிவாகி இருந்தது. இதனால் மும்பை நகரமே புயலில் துவம்சம் ஆகியுள்ளது.  சீற்றத்துடன் காணப்படும் மும்பை கடற்கரை! வீதிகளில் வழிந்தோடும் மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்! ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  மழை நீரில் மல்லுக்கட்டி நடந்து செல்லும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.