India

“முதல்வர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது” – ராமதாஸ் பதில்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு தனது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை சாத்தியமாக்கி, அதன் தரவுகளை வெளியிட்டார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலமாக பீகார் அரசு இதை சாத்தியமாக்கியதையடுத்து, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறிவரும் காங்கிரஸ், அதைத் இந்த மக்களவைத் தேர்தலில் தனது வாக்குறுதியாகவே அளித்திருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் உறுதியளித்துவருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இதேபோல், தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு…

Read More
India

`அவருக்கு சமைக்க மட்டும்தான் தெரியும்’ – பாஜக பெண் வேட்பாளர் குறித்த காங்கிரஸ் MLA கருத்தால் சர்ச்சை

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கருதத்துகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடகாவின் தெற்கு தாவங்கரே சட்டமன்ற தொகுதியில் ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் சிவசங்கரப்பா. 92 வயதாகும் இவர் காங்கிரஸின் முக்கியமான முகமாக உள்ளார்.  தாவங்கரே நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மருமகள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஒன்றில், தாவங்கரே நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் காயத்திரி சித்தேஷ்வராவைப் பற்றி சர்ச்சையான கருத்துக்களைக் கூறியுள்ளார். “அவர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் தாமரைப் பூவை…

Read More
India

மகாராஷ்டிரா: முதல் கட்ட தேர்தலில் முற்றிலும் புதுமுகங்களை கொண்டு பாஜக-வை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!

வரும் மக்களவைத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவில் ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக விதர்பாவில் இருக்கும் நாக்பூர், ராம்டெக், பண்டாரா, சந்திராப்பூர், கட்சிரோலி ஆகிய தொகுதியில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் மூன்று கட்சியும், பா.ஜ.க கூட்டணியில் 3 கட்சியும் இடம் பெற்று இருந்தாலும் முதல் கட்டத்தேர்தல் மட்டும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே மட்டும் பிரதானமாக நடக்கிறது. ஐந்து தொகுதியில் சிவசேனா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. தேசியவாத காங்கிரஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.