India

மாநிலங்களவைத் தேர்தல் – கர்நாடகாவில் பாஜக; ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி

மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடியுள்ளன. மொத்தம் 57 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழகம், உத்தரபிரதேசம், பிகார், ஓடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மீதமுள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காலியாகவுள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகாவில்…

Read More
India

மாணவியின் ஆபாச படத்தை ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியர்.. நின்றுபோன திருமணம்!

கர்நாடகாவில் மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா (44) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், அதே பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அந்த மாணவியை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள்…

Read More
India

’தினசரி உதவித்தொகை ரூ100 மட்டுமே; ஆனால்..’ – உத்தரகண்ட் வீரர்கள் சந்தித்த கொடுமை!

உத்தரகண்ட் கிரிக்கெட் வீரர்கள் அம்மாநில கிரிக்கெட் வாரியத்தால் மோசமாக நடத்தப்பட்டு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. ராஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் உத்தராகண்ட் அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. உத்தரகண்ட் அணி அடைந்த இந்த படுதோல்வி மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தநிலையில், அந்த தோல்வியை விஞ்சும் அளவிற்கு புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அது, உத்தரகண்ட் கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செலவு அறிக்கையில் இருந்துதான் இந்த பூகம்பம் கிளம்பியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் எந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.