India

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.  மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க…

Read More
India

‘5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்’ – இஸ்ரோ தலைவர் சோமநாத்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் ‘ககன்யான்’  ஐந்து  கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்” எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத்.   மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ”விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட…

Read More
India

’2019ல் முதலில் பரிந்துரைத்ததே இவரைத்தான்’ – கமல்ஹாசனை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீகரகத்தின் கோல்டன் விசா கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.