India

அக்னிபாத் திட்டம் – தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய “அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது. ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ! 1. அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு…

Read More
India

அக்னிபாத்: வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது என எச்சரிக்கை

”வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும்” என எச்சரித்துள்ளார் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி. இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது….

Read More
India

‘தேச நலனுக்கு எதிரான ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெறுங்கள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ராணுவத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக்கூடிய அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் இன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள அக்னிபத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.