Health Nature

தண்ணீர்வரத்து அதிகரிப்பு – களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

தொடர் மழையால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இந்த தலையணையில் உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காகவும், பார்ப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை தலையணை பகுதிக்கு மேலே உள்ள அடந்த வனப்பகுதிகளான செங்கல்தேரி, கோழிகால் ஓடை…

Read More
Health Nature

அமிர்தி வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் – மழை பெய்ததால் காட்டுத்தீ தவிர்ப்பு

வேலூரில் அமிர்தி வனப்பகுதியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. உள்ளிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தக்கசமயத்தில் மழை வந்ததால் பெரும் காட்டுத் தீ விபத்து தடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த ஆனதன் உட்பட 2 பேர் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட எல்லையான ஜவ்வாது மலை தொடரில் அமைந்துள்ள அமிர்தி சிறு மிருகக்காட்சி சாலைக்கு இன்று (14.05.2022) மாலை காரில் (இன்டிகோ) சென்றிருக்கின்றனர். அங்கிருந்து திரும்பும்போது அமிர்தி வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்க என்ஜினில் திடீரென…

Read More
Health Nature

மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு

பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருந்துளைக்கு எஸ்ஜிஆர்-ஏ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந்துளையின் புகைப்படத்தை வானியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஓர் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.