Health Nature

வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்கும் வனத்துறை

தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட  பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன்  இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே  ஆன அந்த புலிக்குட்டியின்  உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16  மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும்…

Read More
Health Nature

சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு – நீதிமன்றம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுகின்றன என தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும்…

Read More
Health Nature

ஆழியார் சுற்றுலாப்பயணிகளிடம் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பறிமுதல் – வனத்துறை நடவடிக்கை

ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. ஆழியார் அணை, வால்பாறை, டாப்சிலிப் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கொண்டுசெல்லும் உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மதுபானங்களை வனப்பகுதிகள் கொண்டு சென்று சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே தூக்கி எறிவதால் வனப்பகுதியிலுள்ள மான், யானை, காட்டெருமை, கரடி, குரங்குகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.