Health Nature

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்ப அலை! ஸ்பெயினில் மட்டும் ஆயிரம் பேர் பலி!

ஸ்பெயினில் இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது வெப்ப அலைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,047ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கடந்த 10 நாட்களாக 40 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் தகித்து வருகிறது. வெப்ப அலை தாங்காமல் உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 241 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதன் மூலம் அதிக வெப்பத்தால் முதியோர் அதிகளவில் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நீடித்த முதலாவது வெப்ப அலையின்போது…

Read More
Health Nature

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? – மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்

நாடு முழுவதும் கடந்த ஏழு மாதங்களில் 7 யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது என மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2017ம் ஆண்டு 15 யானைகளும்  2018ம் ஆண்டு 26 யானைகளும், 2019ம் ஆண்டு 10 யானைகளும், 2020ம் ஆண்டு 16 யானைகளும் மற்றும் 2021ம் ஆண்டில் 19 யானைகளும் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. 2022ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை…

Read More
Health Nature

41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பிரிட்டனில் கொளுத்திய வெயில்! ஏன் இந்த திடீர் மாற்றம்?

இதுவரை இல்லாத அளவிலான வெயிலை இங்கிலாந்து மக்கள் எதிர்கொண்டுவருகிறார்கள். வெயிலை சமாளிக்கமுடியாமல் அங்குள்ள மக்கள் திணறிவருகிறார்கள். இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவாக 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. முன்னதாக 2019 ல் காம்ப்ரிட்ஜ் பொட்டானிக் கார்டன் பகுதியில் 28.7 டிகிரி வெயில் பதிவானதே முந்தைய அதிகபட்ச அளவாக இருந்தது. இந்நிலையில் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தலைநகரான லண்டனிலும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.