government and politics

புதுச்சேரி: ‘ஹரியானா துஷ்யந்த் சவுதாலாவின் நிலைதான் ரங்கசாமிக்கும்!’ -எச்சரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியைத் திட்டமிட்டுக் கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்ததாக பி.ஜேபி மீது குற்றம் சுமத்தி மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி, “மத்தியில் இருக்கும் பாசிச மதவாத சக்தியான பா.ஜ.க, புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்துள்ளதைக் கண்டித்து 21 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஜனநாயக படுகொலையை இங்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க அரங்கேற்றியிருக்கிறது. அருணாச்சல…

Read More
government and politics

போராட்டத்தை ஆதரிக்கலாம்… வன்முறையை ஆதரிக்க முடியாது!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு, டிக்ரி உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாயிகள் போராட்டம் இரு தரப்பினருக்கமான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். டெல்லி காவல்துறை எந்த இடம்…

Read More
government and politics

`அநாவசிய கருத்து!’ – உ.பி சம்பவம் தொடர்பாக ஐ.நா அதிகாரி வெளியிட்ட கருத்துக்கு இந்தியா பதில்

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூர் ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஐ.நா-வின் இந்திய ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட கருத்தை, அநாவசியமான கருத்து என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாலியல் வன்கொடுமை உ.பி-யில் நடந்த சம்பவத்தை அடுத்து எழுந்த எதிர்ப்புக் குரல்கள் பல. அந்த வரிசையில், ஐ.நா-வின் இந்திய ஒருங்கிணைப்பாளர் ரெனடா லோக்-டெஸ்ஸாலியனும் (Renata Lok-Dessallien) கருத்து தெரிவித்துள்ளார். “ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் நடந்த சம்பவங்கள், பின்தங்கிய சமூகங்களில் பெண்கள் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.