Functions

தர்ப்பணம், திவசம்… முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளய அமாவாசையில் எது சிறந்தது?

“ஒரு மனிதன் தன்னுடைய முன்னோர்கள், இறந்துபோன தாய் தந்தைக்கு பித்ரு தர்மங்களைச் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை’’ என சிவனும், விஷ்ணுவும் தெரிவித்ததாக புராணங்கள் கூறும். பித்ரு வழிபாடே நம்முடைய தலைமுறைகளை வாழ்விக்கும் சிறந்த வழிபாடு என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவர். பித்ருக்களின் பெருமை சொல்லும் மஹாளயபட்ச கால விரதம் கடந்த செப்டம்பர் 2 அன்று தொடங்கியது. இது வரும் செப்டம்பர் 17 அன்று மஹாளய அமாவாசையோடு முடிவடைய இருக்கிறது. பித்ருக்கள்…

Read More
Functions

மத்யாஷ்டமி, அவிதவா நவமி, மஹாவியதீபாதம்… முன்னோர் வழிபாட்டில் தவறவிடக்கூடாத நாள்கள்!

பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பௌர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது. ஒவ்வோர் அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது ‘பித்ரு லோகத்திலிருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் சென்று வாருங்கள்’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.