Food

1 கிலோ ஆட்டுக்கறி 360 ரூபாய்… காரணம் ஊர்க்கட்டுப்பாடு… அசத்தும் பனங்குடி!

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் இருந்ததால் பலரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டனர். கடைகளில் கிடைக்கும் பல வெரைட்டி உணவுகளையும் இணையம் உதவியால் சமைத்து ருசித்தனர். அதிலும் பலரும் அசைவங்களையே விரும்பிச் சாப்பிட்டனர். அசைவ உணவில் பிரதானமான ஆட்டுக்கறியின் விலை இடத்துக்குத் தகுந்தவாறு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா 1 கிலோ ரூ.1,000 தாண்டும் அளவுக்கு விற்பனை சூடு பறக்கிறது. இந்நிலையில் கிராமக் கட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கறி கிலோ 360 ரூபாய்க்கு…

Read More
Food

`பரோட்டாவுக்கு 18%, ரொட்டி 5%..!’ – கொரோனா காலத்திலும் ட்ரெண்ட் அடித்த ஜிஎஸ்டி விவகாரம்

அரசாங்கம், ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் ரொட்டியைவிட பரோட்டாவிற்கு அதிக வரி சுமத்தியிருப்பது சமூக வலைதளங்களில் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. பெங்களூரைச் சார்ந்த ஐ.டி ஃபிரஷ் ஃபூட்ஸ் என்னும் நிறுவன உணவு தயாரிப்புகளான இட்லி, பரோட்டா, ரொட்டி, போன்றவற்றை உடனே சாப்பிடுவதற்கேற்ற முறையில் தயாரித்து வழங்கிவருகிறது. இவற்றில், பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி-யும், அதே வகை உணவான ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி-யும் சுமத்தப்படுகிறது. இதை எதிர்த்து, இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை தீர்க்கும் சிறப்பு நீதிமன்றத்தின் கர்நாடகா அமர்வில் வழக்கு தொடர்ந்தது….

Read More
Food

`காலாவதி சாக்லேட்டுகள், பேக்கரி பொருள்கள்!’ – அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி உணவுத்துறை அதிகாரிகள்

சுற்றுலா நகரமான நீலகிரிக்கு, ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பயணிகள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக, கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்கு உயரும். சாக்லேட்ஸ் இயற்கை அழகைக் கண்டு ரசித்தவிட்டு திரும்பும் மக்கள், நீலகிரி தைலம், ஊட்டி வர்க்கி, ஹோம் மேட் சாக்லேட் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கிச்செல்வது வழக்கம். இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வரவை எதிர்பார்த்து பெருமளவு முதலீடு செய்து மேற்குறிப்பிட்டவற்றை அதிக அளவு உற்பத்திசெய்து காத்திருந்தனர், வணிகர்கள். இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.