Flash News

மழை Vs இந்தியா Vs தென்னாப்பிரிக்கா.. இன்று வெற்றி யாருக்கு? #T20 #IndVsSA

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த 4-ஆவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்தியா வெற்றிப்பெற்றால் இந்தத் தொடர் சமநிலை பெறும். அதனால் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் போராடும். இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தாலும்,…

Read More
Flash News

நபிகள் குறித்த பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து – என்ன சொன்னது அமெரிக்கா?

நபிகள் நாயகம் குறித்த பாஜக தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகியான அனில் ஜிண்டாலும் நபிகள் குறித்து அவதூறாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இது, இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், வளைகுடா…

Read More
Flash News

FACT CHECK : ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் பெற மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகையா?

ரயில் சேவையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் பெறுவதில் இந்தியன் ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் அது எதிர்வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள பதிவுகள் வைரலாகி வருகிறது. அதன்படி பகிரப்பட்ட பதிவில் 60 வயதை எட்டிய ஆண்களுக்கு ரயில் சேவையில் டிக்கெட் பெறுவதில் 40 சதவிகிதமும், 58 வயதை எட்டிய பெண்களுக்கு 50 சதவிகிதமும் சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.