Flash News

‘நல்ல படமா கொடுங்க தியேட்டருக்கு தானா மக்கள் வருவாங்க’ – நடிகர் மாதவன் பேச்சு

நல்ல திரைப்படங்களை நாம் கொடுத்தால் மக்கள் தானாக திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அண்மை காலமாக திரையரங்குக்கு வரும் படங்கள் பிளாப் படமாகிக் கொண்டு இருக்கிறது. முன்னணி நடிகரான அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லால் சிங் சத்தா’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது. அதேபோல அண்மையில் வெளியான ரன்பீர் கபூரின் ‘சம்ஷேரா’, அக்சய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ ஆகியவையும் படுதோல்வியை…

Read More
Flash News

260 கி.மீ. பயணித்து ஆற்றங்கரையில் கடலில் கலக்கும் வைகையின் இன்றைய நிலை.!

ஆறு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் அருகிலுள்ள ஆற்றங்கரை என்ற சிற்றூரில் கடலில் கலக்கிறது. மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்தும் வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியிலிருந்தும் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து திறக்கப்படும் நீர் மூலம் மொத்தம் 24 அணைகள்…

Read More
Flash News

கோவை: மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் அருகில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை தொட்டுப்பிடித்த 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி பேபி. இந்தத் தம்பதிக்கு 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருந்தான். ராமன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகன் கிருத்திக்குடன், பேபி தனது தாய் வீட்டில் தங்கி பிச்சனூர் அரசுப் பள்ளியில் மகனை 3-ம் வகுப்பு படிக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.