Flash News

கோவை: மனநலம் பாதித்தவருக்கு முடி வெட்டி, புது ஆடை போட்டு உரிய இடத்தில் சேர்த்த போலீஸ்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு புத்தாடை அணிவித்து ஆசிரமத்தில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு கொரோனோ வைரஸ் குறித்தும் பல வகைகளில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி் வருகின்றனர். திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி! முக்கிய நகரங்களுக்கு விமானம்…

Read More
Flash News

தனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்

வீடு வசதியில்லாததால் வெளிமாநிலத்தவர்கள் மரக்கிளைகளில் கட்டில்கள், பலகைகளால் படுக்கையமைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்   இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியேற மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வேலை சம்பந்தமாக வெளியில் செல்வோருக்கு பாஸ்…

Read More
Flash News

திணறும் மருத்துவமனைகள்: கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போன இத்தாலி!

கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.