Flash News

துல்லியமாக நடந்த 11 கணிப்புகள் – கவனம் ஈர்க்கும் 19 வயது ஜோசிய பெண்

இந்த வருடம் ஹன்னா கரோல் வெளியிட்டவற்றில் 11 கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளது. கியூபா நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா, வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவது வழக்கம். இதனால் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில்  பாபா வங்காவை போலவே அமெரிக்காவை சேர்ந்த ஹன்னா கரோல் என்ற 19 வயது பெண்ணும் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டு கவனம்…

Read More
Flash News

”ID காட்டினாதான் டெலிவரி பண்ணுவேன்” வீடு வரை வந்துவிட்டு டெலிவரி செய்ய மறுத்த ஊழியர்; ஏன்?

எப்போதுமே எவராலுமே ஸ்வீட் 16 ஆக இருந்திடவே முடியாது என்பது நிதர்சனமாக இருந்தாலும் உலகில் ஒரு சிலருக்கு எத்தனை வயதானாலும் பார்ப்பதற்கு இளம் வயதை ஒத்தோ அல்லது பருவ வயதை ஒத்த உருவத்தையே கொண்டிருப்பார்கள். அது இயற்கையாகவே அமைந்ததாகவும் இருக்கலாம் அல்லது ஏதேனும் உடல்நலம் ரீதியான காரணமாகக் கூட இருக்கலாம். அப்படியானவர்கள் எப்போதும் பொது சமூகத்தில் ஏதோ இளையவர்கள் போலவே உருவகப்படுத்தப்படுவார்கள். இப்படியான சம்பவங்களும் பல உலகின் பல இடங்களிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே வருகிறது. அந்த…

Read More
Flash News

`இந்த 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் விடுத்த அலெர்ட்!

சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.