பரிசோதனைக்குப் பின் தப்பியோடிய கைதி: கொரோனா பாசிட்டிவ் தெரியவந்ததால் தானாகவே அட்மிட்!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் தொற்று இருப்பதை அறிந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் தாமாக வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த 2 … Read More

தற்கொலை இல்லாத உலகம் வேண்டும் – இன்ஸ்டாவில் இருந்து விலகிய பிரபல பாடகி!

பிரபல பாலிவுட் பாடகி நேகா கக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியுள்ளார் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பிற்கு பிறகு பாலிவுட் திரையுலகம் ஒருவித கொந்தளிப்பிலேயே உள்ளது. குறிப்பாக … Read More

என் காதலன் எங்கே? காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவரது மகள் அன்பரசி(23). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது … Read More

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் 4.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் … Read More

மதுரையில் இன்று 157 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..!

மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி … Read More

“ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம்” கமல்ஹாசன்

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை என்று உடுமலை சங்கர் ஆணவ கொலை தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை, தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. … Read More

கட்டுப்பாடுகளுடன் பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் – உச்சநீதிமன்றம் அனுமதி

ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் ரத யாத்திரை வருகிற 23 ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா … Read More

100 ஏக்கரில் வீடு.. ஆடம்பர கார்… லைஃப் ஸ்டைலை மாற்றிய பாகுபலி!

பாகுபலிக்கு பிறகு இந்தியாவே எதிர்பார்க்கும் இயக்குநர் ஆகி விட்டார் இயக்குநர் ராஜமவுலி! புகழ் மட்டுமல்ல இந்த ஒரே படம் 100 ஏக்கரில் வீடு… பி.எம்.டபிள்யூ கார் என ராஜமவுலியின் லைஃப் ஸ்டைலையே மாற்றி விட்டது.  ஒன்றரைக்கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ-7 சீரீஸ் ஆடம்பரக்காரை … Read More

தமிழகத்தில் சில தினங்களில் பிளாஸ்மா சிகிச்சை – சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பல்வேறு நாடுகளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பழைய குணமான நோயாளிகளின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்புசக்தியை பிரித்தெடுத்து புதிய … Read More

உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடம் – அதிரடியாக முன்னேறிய முகேஷ் அம்பானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி 9வது இடத்திற்கு முன்னேறினார். இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் … Read More