Flash News

66 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்பான இருமல் சிரப், இந்தியாவிலும் விற்பனையா? – அரசு விளக்கம்

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமாக கூறப்படும் இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால், அந்த மருத்துகள் இந்தியாவிலும் விற்பனையானதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மத்திய சுகாதாரக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.  இந்தியாவிலிருந்து கள்ளச்சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 4 இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும் இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் சுகாதார…

Read More
Flash News

இடத்தகராறில் திமுக பிரமுகரின் வெறிச்செயல் – தீ வைப்பு, விரட்டி விரட்டி அடித்து அட்டகாசம்!

சீர்காழி அருகே இடத்தகராறு ஒன்றில் வேலிக்கு தீ வைத்து, இடத்தில் குடியிருந்து அனுபவித்து வருபவரை ஓட ஓட விரட்டி வெறித்தனமாய் அடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க வைச் சேர்ந்த அன்புமணி இருந்து வருகிறார். இவரது கணவரும் முன்னாள் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின்…

Read More
Flash News

எப்போதும் ஸ்லிம்மாகவே இருக்க ஆசைப்படுபவரா? – அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!

எடை குறைப்பு என்பது ஒரே ஒரு செயலால் மட்டும் நிகழ்வது அல்ல; இதில் பல்வேறு செயல்கள் அடங்கியிருக்கிறது. அதாவது உணவு பழக்கம், டயட் முறை, உடற்பயிற்சி, போதை மற்றும் புகைப்பழக்கம் போன்ற பலவும் அடங்கியிருக்கிறது. இங்கு நம்மில் பலருக்கும் ஸ்லிம்மாகவே இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உடல் எடையில் மெட்டபாலிசம் முக்கிய இடம் வகிக்கிறது. மெட்டபாலிசம் அல்லது வளர்சிதை மாற்றம் என்பது தினசரி எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை பொருத்தது. அதற்கு உடற்பயிற்சி, தூக்க சுழற்சி மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.