Flash News

ஓடிடி திரைப் பார்வை: ’99 சாங்ஸ்’ – திரையில் ஒரு கதைசொல்லியாக வென்றாரா ரஹ்மான்?

இசைவெளியின் நீள அகலங்களை புயலென அளந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சர்வதேச அளவில் இசை ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருபவர் அவர். இசையிலிருந்து கதைசொல்லி எனும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ரகுமான் கதை எழுதி இசை அமைத்திருக்கும் சினிமா ’99 சாங்ஸ்‘. இப்படம் கடந்த மாதம் வெளியானது. பெரிய இசை விருந்து என புகழப்பட்ட இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் கதை…

Read More
Flash News

“செலவு செய்வது நாங்கள்தானே!’- தடுப்பூசி சான்றிதழிலில் மோடி படத்தை அகற்றிய சத்தீஸ்கர் அரசு

மாநில அரசே பணம் கொடுத்து வாங்குவதால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படத்தை அகற்றிவிட்டு, தங்கள் மாநில முதல்வர் படத்தை அச்சிடவுள்ளது சத்தீஸ்கர் அரசு. கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படுவோருக்கு வழங்கப்படக் கூடிய சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவது பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில், மத்திய அரசு அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது. இதற்கிடையில் மத்திய அரசால் போதுமான தடுப்பூசி சப்ளையை மாநில அரசுகளுக்கு வழங்க முடியாததன்…

Read More
Flash News

கொரோனா கால மகத்துவர்: `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ – பசியாற்றும் பழக்கடைக்காரர்

கோவில்பட்டியில் `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ என எழுதிவைத்டுவிட்டு கடையில் வாழைப்பழ தார்களை தொங்க விட்டு பழக்கடைக்காரர் ஒருவர்  பசியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, எத்தனையோ பேர் வேலை இன்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.