Flash News

”6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான்” ஸ்மித் அதிரடியால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த ஆஸி!

முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே டி20 தொடரை 2-0 என ஒயிட் வாஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டத்திலும் பதிலடி கொடுத்து 2-0 என தொடரை கைப்பற்றி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் முதல் இரண்டு…

Read More
Flash News

மனம் திருந்தி வாழ நினைத்த பெண் மாவோயிஸ்டுக்கு மறுவாழ்வு அளித்த தமிழக அரசு!

மனம் திருந்தி வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியாவிற்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளது தமிழக அரசு. கடந்த 18.12.2021 அன்று திருப்புத்தூர் மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்த, கர்நாடகாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா (எ) சந்தியா(40) என்பவர், மனம் திருந்தியதால் அவர் அரியூர் ஸ்ரீசாய் வசந்தம் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாதுகாப்பு அளித்து வரப்பட்டது. இந்த நிலையில் அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு ”சரணடைதல் மற்றும் மறுவாழ்வு” திட்டத்தின் கீழ் அரியூர்…

Read More
Flash News

திரைப்படங்களில் டம்மி ஆயுதங்கள் பயன்படுத்த இனி இது கட்டாயம்! புதிய உத்தரவு சொல்வதென்ன?

திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் டம்மி ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடைமுறைகளை வகுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, தென் இந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.