Flash News

6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு! நாகை-காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 630 கிலோமீட்டர் மற்றும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 670 கிலோமீட்டர்…

Read More
Flash News

4 நாள்களில் 2 லட்சம் பக்தர்கள்! சரண கோஷங்களுடன் நிரம்பி வழியும் சபரிமலை

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. இரண்டாண்டுகள் கொரோனா முடக்கம், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் என மூன்றாண்டுகள் கடைப்பிடித்த பல்வேறு விதிமுறைகள் இன்றி முழு தளர்வுகளுடனான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் இது என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இருமுடியோடு பதினெட்டாம்படி ஏறும் பக்தர்களை ஒவ்வொருவராக கடத்தி விடுவதில் போலீசார் திணறி வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் மொய்ப்பதால் நடைப்பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து…

Read More
Flash News

இன்று தொடங்குகிறது பிஃபா கால்பந்து கொண்டாட்டம்! முதல் போட்டியில் கத்தார்-ஈக்குவடார் மோதல்!

22ஆவது கால்பந்து உலகக்கோப்பை இன்று நவ 20 தொடங்கி அடுத்த மாதம் டிச 18 வரை நடைபெறவிருக்கிறது. இன்று இரவு 9.30 மணிக்கு நடக்கவிருக்கும் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தார் அணியும் ஈக்வேடார் அணியும் மோதவிருக்கின்றன. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே பல சுவாரசியங்கள் மற்றும் பல புதுமைகளுடன் இன்று தொடங்குகிறது உலக கால்பந்து உலகக்கோப்பை திருவிழா. அதிக பொருட் செலவில், முதல் முறையாக உலகக்கோப்பையை நடத்துகிறது கத்தார் நாடு. அதிக வெப்பநிலை நிலவும் காரணத்தால் மைதானத்தை குளிரூட்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.