Finance Personal Finance

லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள்… பர்சனல் ஃபைனான்ஸ் – 1 | அவசரக் கால நிதி..!

நிதிச் சேவையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் ஆர். வெங்கடேஷ். இவர் குருராம் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் (Gururam Financial Services) என்கிற நிறுவனத்தின் மூலம் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதிச் சேவை அளித்து வருகிறார். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், காப்பீட்டு பாலிசிகள் (ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு), கம்பெனி டெபாசிட்கள், அரசு பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், வரிச் சேமிப்பு திட்டங்கள் போன்ற நிதித் திட்டங்களை விநியோகித்து வருகிறது இவரது நிறுவனம்….

Read More
Finance

பட்ஜெட் கோரிக்கைகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

விரைவில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தொழில் கூட்டமைப்புகள் சார்பாக பட்ஜெட் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பது வழக்கம். ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளி கண்காட்சி… கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு! அந்தவகையில் தமிழகத்தின் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக அதன் தலைவர் வ.நாகப்பன் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். நிதியமைச்சரிடம் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்வைத்த…

Read More
Finance

வங்கிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல்; அம்பானி, அதானி எங்கே?

ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்கள் மக்களை ஆட்டிப்படைத்தன. அந்த வகையில் 21ம் நூற்றாண்டில் மக்களை ஆட்டிப்படைக்கிற நோய் எதுவென்று பார்த்தால் அது ‘கடன்’ நோய்தான். சாமானியர்களில் ஆரம்பித்து பெரும்பணக்காரர்கள் வரைக்கும் இந்த நோய் பிடித்து ஆட்டுவிக்கிறது. வங்கிகளையும் சேர்த்துத்தான். வங்கிகள் வழங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் இருக்கிறது. இதில் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழிலதிபர்கள் பட்டியலை நாடளுமன்றத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த 50…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.