fashion

`கமலின் பிக்பாஸ் கதர் காஸ்ட்யூம் இப்படித்தான் உருவானது!’ – அனுபவம் பகிரும் டிசைனர் அம்ரிதா

கதர் காந்திய கால ஆடை என்று எண்ணி அதை ஓரங்கட்டிவிட்டோம். டிசைனர் ஆடைகளில் கவனம் செலுத்தும் நமக்கு கதர் ஆடைகள் நம் பாரம்பர்யம் என்பதே மறந்துவிட்டது. கதர் என்பது வயதானவர்களோ, அரசியல்வாதிகளோ, அணியும் உடை என்று நம் மனதில் பதிந்ததே காரணம். ஆனால், உண்மையில் கதரில் எல்லா வகையான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் உயிர்கொடுக்க முடியும். அதற்கான முயற்சியை கையில் எடுத்துள்ளார் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராம். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஹைஃபை ஃபேஷனில்…

Read More
fashion

சிவப்பு, ஆரஞ்சு நிறங்களுக்கு நோ… பச்சை, ஊதா ஓகே! லாக்டௌன் சம்மருக்கான காஸ்ட்யூம் டிப்ஸ்!

`நம் அன்றாட வாழ்க்கையே முடங்கிப்போய் இருக்கிறது, இந்த நேரத்தில் இது அவசியமா’ என்கிற உங்கள் மைண்டு வாய்ஸை கேட்ச் செய்துவிட்டோம். ஆனால், அப்படி முடங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தாலும் உங்கள் அன்றாட வாழ்க்கையை கலர்ஃபுல்லாக மாற்றுபவை நீங்கள் உடுத்தும் உடைகள்தான். ‘இன்னும் சில மாதங்கள் இப்படித்தான் வீட்டுக்குள்ளேயே இருக்கப்போகிறோம்’ எனும்போது, எதற்கு அதே பழைய லுங்கியையும் நைட் சூட்டையும் அணிந்து, உங்கள் நாள்களை சோம்பலாக்குகிறீர்கள்? Wardrobe இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற சரியான உடைகளைத் தேர்வு செய்வதற்கு முன், நம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.