Arts & Culture Entertainment

‘நம்மளோட கோட்ட’…வேற லெவலில் உருவாகும் ‘அவதார் 2’-துள்ளல் இசையில் மிரட்டலாக வெளியான டீசர்

உலக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ‘அவதார் 2’ படத்தின் டீசர் மிரட்டலாக வெளியாகியுள்ளது. ‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை, அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது. 23.7 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான இந்தப்…

Read More
Arts & Culture Entertainment

’சிவகார்த்திகேயன் 21’: நாயகியாகும் சாய் பல்லவி – அதிகாரபூர்வ அறிவிப்பு

’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார். இதனை, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ வரும் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயேன். இப்படத்தினை முடித்தப்பிறகு, நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’படத்தில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி…

Read More
Arts & Culture Entertainment

கூண்டுக்குள் அம்பேத்கர், பெரியார்.. வசனங்களால் நெஞ்சைச் சுடும் ’நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர்

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியாவையே உற்றுநோக்க வைத்த ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தமிழில் உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.