Arts & Culture Entertainment

“மெகபூபா.. மெகபூபா.. கருவினில் எனை சுமந்து”.. ஒரே படத்தில் கோடி இதயங்களை வென்ற அனன்யா பட்!

‘கேஜிஎஃப்’ படத்தில் மனதில் நின்ற கதாபாத்திரங்களே கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேல் இருப்பார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குநர் பிரசாந்த் நீல் செதுக்கி இருப்பார். அப்படியான மனதில் நின்ற கதாபாத்திரங்களில் ஒருவர் தான் ஆபீஸ் பாயாக வருபவர். முதல் பாகத்தில் பத்திரிக்கையாளர் ஆனந்த் இளவழகன், ஹீரோவையும், கேஜிஎஃப்-ன் ஆரம்ப புள்ளியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இந்த ஆபீஸ் பாய்க்கென்று ஒரு அழகான அறிமுகம் செய்து, அந்த கதையோட்டத்தில் நம்முடன் கலக்க வைத்திருப்பார். ஆனந்த் இளவழகன் தன்னுடைய…

Read More
Arts & Culture Entertainment

“ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே” – கமலின் ‘விக்ரம்’ முதல் சிங்கிள் ரிலீஸ்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’  படத்தின் “பத்தல பத்தல” பாடலின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.  ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட 3 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து, தனது அடுத்தப்படத்தை இயக்கி வருகிறார். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, அர்ஜூன்…

Read More
Arts & Culture Entertainment

”பான் இந்தியா படம் நடித்தால் ஹீரோயின் ஆலியா பட் தான்” – சிவகார்த்திகேயன் சிறப்புப் பேட்டி

‘டாக்டர்’ சக்சஸுக்குப் பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் ’டான்’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. பான் இந்தியா, பான் இந்தியா என்று திரையுலகே உச்சரித்துக் கொண்டிருக்கும்போது, கடந்த வாரம் முதல் ‘டான் இந்தியா… டான் இந்தியா’ என்று உச்சரிக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். வரும் மே 13 ஆம் தேதி ’டான்’ வெளியாகவுள்ள நிலையில், புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக மனம் திறந்தார் ‘டான்’ சிவகார்த்திகேயன். ‘டான்’ குறித்து? ”ஒரு இளைஞனின் லைஃப் ஜர்னிதான் ’டான்’. படத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.