Arts & Culture Entertainment

இறுதி மூச்சு வரை பாடல்… காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு வயது 53. தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும்…

Read More
Arts & Culture Entertainment

லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர் – 10 மில்லியன் வியூஸ்; ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர், யூ-டியூபில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இந்தப்படத்தின்…

Read More
Arts & Culture Entertainment

புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர்: மாஸ் காட்டும் கமல்ஹாசன்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லரை புர்ஜ் கலிஃபாவில் வெளியிடவுள்ளது படக்குழு. லோகேஷ் கனகராஜின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி – அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.