Arts & Culture Entertainment

என்னுடைய வாழ்க்கை இப்போது வேறுமாதிரி செல்கிறது – லவ் டுடே ஹீரோயின் நெகிழ்ச்சி!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘லவ் டுடே’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நேற்று சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், இவானா, இசையமைப்பாளர் யுவன் உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினரான நகைச்சுவை நடிகர் சதீஷ், ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்றனர்.  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா மேடையில் பேசுகையில், “AGS உருவான 17 வருடத்தில் 16 வருடத்துக்கு மேல் அந்நிறுவனத்தோடு…

Read More
Arts & Culture Entertainment

ஆசிரியர்களின் கண்ணியத்தை குறைக்கிறது – ’வாத்தி’ படத்தின் பெயரை மாற்ற கோரிக்கை

நடிகர் தனுஷ் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் “வாத்தி” என்ற திரைப்படத்தின் பெயர் ஆசிரியர் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாக உள்ளதால்  படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கில் ” சார்” என்ற படம் தமிழில் ” வாத்தி” என்ற பெயரில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பெயர், ஆசியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும் சொல்லாக உள்ளது என புதுச்சேரி மாநில…

Read More
Arts & Culture Entertainment

காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்புத் தளத்தில் காதலர் தினம் கொண்டாடிய த்ரிஷா

காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவினருடன் ‘காதலர் தினம்’ கொண்டாடிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் – லோகேஷ் – அனிருத் கூட்டணி அமைத்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. வருகிற அக்டோபர் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக படத்தின் டைட்டில் டீசருடன் கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்த கையோடு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.