Arts & Culture Entertainment

பிஜூமேனன் துணை நடிகரா? – அய்யப்பனும் கோஷியும் படத்தை ஜூரிகள் பார்த்தார்களா? இல்லையா?

தேசிய விருதுகளை அள்ளி தென்னிந்திய சினிமாக்கள் பாலிவுட்டை மீண்டும் மிரள வைத்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழில் சூரரைப் போற்று படம் 5 விருதுகளையும், மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் 4 விருதுகளையும் அள்ளி குவித்தன. அய்யப்பனும் கோஷியும் படத்தை பொறுத்தவரை சிறந்த இயக்குநர் – கே.ஆர்.சச்சிதானந்தன்; சிறந்த உறுதுணை நடிகர் – பிஜூமேனன்; சிறந்த பின்னணி பாடகர் (பெண்) – நஞ்சம்மா மற்றும் சிறந்த சண்டை இயக்கம் – ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு…

Read More
Arts & Culture Entertainment

சூர்யாவின் ‘வாடிவாசல்’ அப்டேட் – ஏறுதழுவல் நுட்பங்களை பயின்ற காட்சித் தொகுப்பு வெளியீடு

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சோதனை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை ‘வாடிவாசல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘எதற்கும் துணிந்தவன்’, ‘விக்ரம்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜல்லிக்காட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிக்கிறார். இதனை முன்னிட்டு சமீபத்தில், இதற்கான சோதனை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும், காளையை…

Read More
Arts & Culture Entertainment

“மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன்” – யார் இந்த பாடகி நஞ்சியம்மா?

மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறிய பழங்குடியின பாடகி நஞ்சியம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். அனுபவமே பாடல் வரிகள், உணர்வுகளே மெட்டு, இயற்கையே இசை…. இப்படியான ஒரு பாடல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது… காடு மலைகளில் அலைந்து திரிந்து, உழைப்பின் களைப்பகல, உள்ள மொழியால் பாட்டிசைக்கும் பழங்குடியினத்தின் பாட்டி நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.. சுதி பிசகாமல், சுரஸ்தானங்களில் கவனம் சிதறாமல் பாடிய பல பாடல்கள் தேசிய விருதுகளை வென்றிருக்கின்றன. பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலுக்காக, முறையாக இசை பயின்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.