Arts & Culture Entertainment

அமீர்கான் படத்தை கிருத்திக் ரோஷன் ஆதரித்ததால் ’விக்ரம் வேதா’விற்கு எதிராக ஹேஷ்டேக்!

அமீர் கான் நடித்து வெளிவந்திருக்கும் லால் சிங் சத்தா படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர் க்ருக்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்துள்ளார். அமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ‘பாய்காட் லால் சிங் சத்தா’ என்ற ஹேஷ்டேக் சமூக…

Read More
Arts & Culture Entertainment

”கொஞ்சம் லேட்டு தான்.. ஆனா இதுதான் சரியான நேரம்” -ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விக்ரம் தற்போது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் கணக்கை தொடங்கியிருக்கிறார். அதனை தெரியப்படுத்தும் விதமாக முதல் ட்வீட்டாக வீடியோ வெளியிட்டு தனது அன்பை பகிர்ந்திருக்கிறார். அதில், “ஹாய்… எல்லாருக்கும் வணக்கம். நான்தான் சியான் விக்ரம். நிஜமாவே நான்தான். மாறுவேஷத்துலாம் இல்ல. ரஞ்சித் படத்துக்காக ரெடியாகிட்டு இருக்கேன். ட்விட்டர்ல இருந்தா நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் சொல்லிடலாம். ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும் அப்படின்னு சொன்னாங்க. இங்க நான் கொஞ்சம் லேட்தான். கிட்டத்தட்ட 10 – 15…

Read More
Arts & Culture Entertainment

“அது மட்டும் நடந்திருந்தால் எனது வாழ்க்கை மாறி…’ நடிகை மீனா உருக்கமான பதிவு

சர்வதேச உடல் உறுப்பு தான நாளை முன்னிட்டு, நடிகை மீனா உருக்கமான பதிவை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் திகழ்ந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.